Trichy Vayalur Road Reddy Matrimony

 

Our Office

No:1 ,GeethaNagar,Vayalur road,

Trichy - 620017

Working Hours

Monday to Sunday

10.00 am - 6.00 pm.

Contact Info

Email:vrrmatrimony@gmail.com

Phone: +91 9655337755

Terms & Conditions

நிபந்தனைகள்

பதிவு செய்த உடனே தங்களுக்கு என்று ஒரு தனி எண் வழங்கப்படும்

ஒரு பதிவுக் கணக்கிற்கு 50 பதிவிறக்கங்கள் பெற்றுக்கொள்ளலாம்

ஏற்கனவே இணையதளம் /இத்திருமணத்தின் தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரன்களின் விபரங்களை பார்த்துக்கொள்ளலாம்

பதிவு செய்யப்படும் வரன்களிலிருந்து

வயதின் அடிப்படையில்

ஜாதக அடிப்படையில்

தொழில் அடிப்படையில்

படிப்பு அடிப்படையில்

நட்சத்திர அடிப்படையில்

என உங்கள் தேவை சார்ந்த விவரங்களை மட்டும் தேர்வு செய்து எடுத்துக்கொள்ளலாம்

 

திருமண உறுதி செய்துகொள்வது உங்களை சார்ந்தது அதில் எங்களுடைய தலையீடு இருக்காது என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

 

ரெட்டி இனத்தவா் என்பதற்கான சான்றிதழ் இனைக்கப்பட வேண்டும்

 

ரெட்டி இனத்தைத்தவிர வேறு இனத்தவர் பதிவு பின்னர் தெரியவந்தால் முன்னறிவிப்பு ஏதுமின்றி பதிவிலிருந்து  நீக்கப்படும்.மற்றும் தவறான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் முன்னறிவிப்பு ஏதுமின்றி பதிவிலிருந்து நீக்கப்படும்

 

திருமண  உறுதி செய்யப்பட்டவுடன் தங்கள் பதிவை நீக்க வசதியாக தகவல் அளிக்கவும்

 

உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் Login ID /Password உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும், மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யக் கூடாது

 

வி. ஆர். ஆர் மேட்ரிமோனி எந்த நேரத்திலும் அறிவிப்புடன் அல்லது இல்லாமல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சேர்ப்பது நீக்குவது திருத்துவதற்கான உரிமைகளை கொண்டுள்ளது.

 

மேற்கொண்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின்பே பதிவு செய்ய வேண்டும்